கூட்டணி தாமதம்
ஏண்டா நம்ம தலைவரு இன்னும் கூட்டணி பற்றிய முடிவை தெரிவிக்காம இருக்கறாரு?
@
அவுரு ராஜதந்திரிடா. முக்கிய கட்சிகளின் பிரபல நபர்கள் அவுங்க கட்சிலே ஓரங்கட்டப்பட்டிருக்காங்க. அவுங்களெல்லாம் நம்ம கட்சிலே சேரப்போறாங்களாம். அந்த மாதிரி கட்சி மாறும் பிரபலங்களையே எல்லாத் தொகுதிலேயும் நிறுத்தி நாம ஜெயிக்கப்போறோம் இல்ல எதிர் கட்சிக்கான தகுதியாவது நம்ம கட்சிக்குக் கிடைக்கும்.
@
பரவாயில்லடா. நம்ம கட்சித் தலைவரோட திட்டம் அருமைடா நண்பா