குண்டர் சட்டம் பாயும்

டேய் நா ஒல்லியா குச்சி மாதிரி இருக்கறனேன்னு எங்கிட்ட மோதாதே. எனக்கு நல்லா குண்டா இருக்கற பத்து ரவுடி நண்பர்கள் இருக்காங்கடா. அவுங்கள்லே ஒருத்தங்கிட்டச் சொன்னாக்கூட உன்ன அப்பிடியே பிடிச்சு சாறு புழிஞ்சிருவாண்டா. இது தாண்டா என்னோட குண்டர் சட்டம். ஜாக்கிரதை.

எழுதியவர் : மலர் (6-Mar-16, 2:03 pm)
பார்வை : 84

மேலே