அன்பானவள்

அழும் குழந்தைக்கு
அவள்
அன்பானவள்

ஆதரவற்ற அன்பர்களுக்கு
அவள்
கடவுளானவள்

அமைதிக்கே அமைதியானவள்
அவள்

யார் அவள்

அவள் தான் தாய் என்ற
தெய்வம்்்்்

எழுதியவர் : செந்தில்குமார் (6-Mar-16, 8:55 pm)
Tanglish : anpaanavaL
பார்வை : 169

மேலே