ராசியான டாக்டர் - ஹைக்கூ
1. ராசியான டாக்டர்,
மருத்துவமனையில் நோயாளிகள்,
தரமான சிகிட்சை;
கன்னியப்பன்!
2. ராசியான டாக்டர்,
இதய நோய் - நோயாளிகள் கூட்டம்,
நிறைய வருமானம்;
குப்புசாமி!
3. ராசியான டாக்டர்,
நோயாளிகள் கூட்டம்,
குறைந்த கட்டணம்;
வேணுகோபால்!
என் நண்பர் டாக்டர் வேணுகோபால் மாநகராட்சி மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மதுரை வடக்கு வெளி வீதியில் மாலையில் மட்டும் கனிவோடு நோயாளிகளைப் பார்ப்பார்.