உன்னால்தானே

உன்னால்தானே
நீ என்னைக் காதலிப்பதை
நான் உணர்கிறேன்;

உன்னால்தானே
உன்னைக் கனவுகளில்
நான் காண்கிறேன்;

உன்னால்தானே
சிரித்துக் கொண்டு
நான் வீடு செல்கிறேன்;

உன்னால்தானே
என் தகுதியை நான்
வளர்த்துக் கொண்டேன்;

உன்னால்தானே
நான் இப்பொழுதெல்லாம்
மிக்க மகிழ்ச்சியாய்
இருக்கிறேன்;

நான் உன்னை
மிக மிக நேசிக்கிறேன்!
I love you so much!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Mar-16, 10:31 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 221

மேலே