கண் தான் விதை

எல்லா கப்பல்களும் ...
உன் நினைவுகளை ..
தாங்கிக்கொண்டு ..
இருக்கும் கப்பல் நான் ..

நம் காதலுக்கு ..
கண் தான் விதை ..
தூவும் ...
கண்ணீர் தான்
உரம் போடும் ...

பூவின் மீது ...
வண்டு இருக்கலாம்
வெடி குண்டு
இருக்கமுடியுமா ...??

கஸல் 128

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (10-Mar-16, 9:20 pm)
Tanglish : kan thaan vaithai
பார்வை : 331

மேலே