பிரிவோம்
எங்கள் பிரிவில் ஒருவருக்கு சந்தோசம் என்று சொல்லி
என்னை சாகடிக்க நீ வாய்ப்பை உருவாக்கியதை அறிந்து
நான் துன்பத்தில் முழ்கினேன் அன்பே
வலி ஆனாலும் பரவாய் இல்லை
நாங்கள் அமைத்த நினைவோடு பிரிவோம்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
