தேறுதல்

தெரிந்தே ஏமாந்தபின்,
நமக்குள்
தேறுதல் சொல்லிக்கொள்வது-
தேர்தல்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (12-Mar-16, 7:19 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 168

மேலே