உள்ளே - வெளியே

கோயிலுக்கு
உள்ளே
முழுகாமல் இருக்கும்
உலோக உண்டியல்,

வெளியே
பட்டினிக்கிடக்கும்
மலட்டுத் திருவோடு!

எழுதியவர் : விநாயகன் (12-Mar-16, 5:05 pm)
சேர்த்தது : விநாயகன்
பார்வை : 71

மேலே