பழமொழி

இழுப்பறி நிலை
தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்
அந்த நாள்
அரசியல்வாதிகளுக்கு

மக்களுக்கோ
எல்லா நாளும்...

~$~$~$~$~$~


பணம் பத்தும் செய்யும்

~ அரசியல்வாதிகளின் குரல்

பழக பழக பாலும் புளிக்கும்

~ மக்களின் குரல் ( எவன் வந்தாலும் நம் நிலை மாறவே மாறாது)


காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

~ ஆட்சியாளர்களின் எண்ணம்

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (12-Mar-16, 5:14 pm)
Tanglish : pazhamozhi
பார்வை : 229

மேலே