ஊஞ்சல்

வந்து வந்து போகிறது
ஊஞ்சல்

வலைந்து வலைந்து போகிறது
உன் கூந்தல்

முன்னும் பின்னும் போகிறது
கால்கள்

கூடவே எனது மனமும்
உள்ளமும் ஊஞ்சலாடுதே
உன்னால்

உணர்வாயா உணர்வே

எழுதியவர் : செந்தில்குமார் (12-Mar-16, 10:35 pm)
Tanglish : oonjal
பார்வை : 465

மேலே