நம்பிக்கை

கலையில் வைத்த நம்பிக்கை,
கல் சிலையானது..
சிலையில் வைத்த நம்பிக்கை,
அது கடவுளானது...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (13-Mar-16, 7:11 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : nambikkai
பார்வை : 168

மேலே