காதலே நீ நீடூடி வாழ்க

கனவுகள் தோன்றாவிட்டால் ....
இரவுகள் அழகுபெறுவதில்லை ....!
காதல் தோன்றாவிட்டால் ....
மனித பிறவிக்கு அழகில்லை ....!
காதலே நீ நீடூடி வாழ்க ...!!!

+
கவிப்புயல் இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 18

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (14-Mar-16, 7:24 pm)
பார்வை : 76

மேலே