கோபமும் காதலும்
உன்னை விட
அழகானது
உன் கோபம்.!
என்னை விட
பரிதாபமானது
என் காதல்..!
என் வார்த்தையை விட
அர்த்தமாகுமே
என் மௌனம்...!
கடைசியில் புரிந்து விடும்
நம் விதண்டாவாதத்தை விட
தீர்வு காண்பது
'விட்டுக்கொடுத்தலே' என்பதை..!
உன்னை விட
அழகானது
உன் கோபம்.!
என்னை விட
பரிதாபமானது
என் காதல்..!
என் வார்த்தையை விட
அர்த்தமாகுமே
என் மௌனம்...!
கடைசியில் புரிந்து விடும்
நம் விதண்டாவாதத்தை விட
தீர்வு காண்பது
'விட்டுக்கொடுத்தலே' என்பதை..!