உற்றுணர்


எப்படி தான்
கனவை
கவிதை பேசும்?

நீ
இசை பேசக்
கேட்ட போது
உற்றுணர
எனக்கும் புரிந்தது.

கண்டு கேட்டு உண்டுணர்ந்து உற்றறியும்
ஐம்புலனும் பெண்ணில் இருக்கு...
-வள்ளுவர்.

எனக்கும் புரிந்தது..!.

எழுதியவர் : அன்புபாலா (16-Jun-11, 9:26 pm)
சேர்த்தது : anbubala
பார்வை : 324

மேலே