தெளிவு

விடியலின் ஆதவனை
உற்றுப் பார்க்கிறேன் !
ஐம்பூத உடல் லேசானது !
ஆத்மா மெருகூட்டப் படுகின்றது !
எல்லாம் உனக்குள் எனும்
நித்திய சத்தியம் தெளிவாகிறது !
விடியலின் ஆதவனை
உற்றுப் பார்க்கிறேன் !
ஐம்பூத உடல் லேசானது !
ஆத்மா மெருகூட்டப் படுகின்றது !
எல்லாம் உனக்குள் எனும்
நித்திய சத்தியம் தெளிவாகிறது !