உயிரே

என்ன தவம் புரிய வேண்டும் சொல்...
அடுத்த ஜென்மம் என்றொன்றுண்டெனில்..அதில்
உன் தோழியாய் நான் வலம் வர..


உன் விழியில் நான் கலந்து வளர்த்த
நம் அன்பென்னும் குழந்தை ...
ஜனனம் பெற முடியாமலே...................

எழுதியவர் : (17-Mar-16, 7:31 pm)
சேர்த்தது : மதி அருணா
Tanglish : uyire
பார்வை : 65

மேலே