சகாயோதயம்

ஒரு சகாயத்தின் வருகையில்
விரிந்த ஆகாயமும் பரந்த பூமியும்
நிச்சயமாக வித்தியாசப்படும் !
இந்த ஆகாயமும் பூமியும்
ஓர் புதிய உதயத்திற்கு
சொந்தமாகும் !
---கவின் சாரலன்

யு சகாயம் என்று உனக்கு நீயே கட்டளை இட்டுப் பார் !
உன்னிலும் அந்த உதயம் உருவாகலாம் .

எழுதியவர் : கவின் சாரலன் (19-Mar-16, 6:48 pm)
பார்வை : 69

மேலே