திறமை வீண்

திறமை சாளிகளை விட
பெருச்சாளிகள் தான் ..
அதிகம் .....
ஏழைகளைவிட இங்கு
ஏமாளிகள்தான்
அதிகம் ......

எழுதியவர் : (24-Mar-16, 12:04 pm)
பார்வை : 68

மேலே