தொப்பை

ஆன் கற்பமாய் ஆகிப்போனது
இந்த தொப்பை .....
உடை குறைப்பு சாதகத்திற்கு
எடை குறைப்பு சாதனம்
மிக அவசியம் .....
மூச்சை இழுத்து உயிர் வாழ்வவர்கள்
மத்தியில்
இவர்கள் தொப்பை இழுத்து
வயிர் வாழ்பவர்கள் ஆகிவிட்டனர் ....
பூஞ்சை காளான் பூவு
பூசணி என எல்லா உணவும்
மருந்தாகியும் ....
இந்த பூசணிகாயை
சோற்றில் மறைக்க
சமையல் மந்திரங்கலால் கூட முடியவில்லை ...
சோம்பேறி ,பெரும் தீனிக்காரன்,
நவீன உழைப்பாளி ..
என எல்லோரையும்
அடையாளம் காட்டிவிடுகிறது
இந்த தொப்பை ...
தொப்பை
கடைசிவரை
சுமை[பை ].......

எழுதியவர் : (24-Mar-16, 11:58 am)
Tanglish : thoppai
பார்வை : 85

மேலே