படக் கவிதை

எதையோ பார்க்கும் உறவுகளே..
இவர்களை பார்த்து திருந்துங்கள்

பணம் பதவி அழகெல்லாம்
இவர்கள்..
வீசி யெறிந்த கழிவுகள்
இனி..
இதயம் பார்த்தே பழகுங்கள்
-மூர்த்தி

எழுதியவர் : மூர்த்தி (24-Mar-16, 11:31 am)
சேர்த்தது : சுந்தரமூர்த்தி
Tanglish : padak kavithai
பார்வை : 80

மேலே