உண்மை பழையது

பழசா கூட இருக்கலாம் பட் உண்மை:

தலைக்கு ஷாம்பு வந்தப்புறம்தான் முடிய
இழந்துகிட்டு இருக்கோம்.

பல்லுக்கு பேஸ்ட் வந்தப்புறம்தான் பல்ல
இழந்துகிட்டு இருக்கோம்.

ஒடம்புக்கு சோப்பு வந்தப்புறம் அழகான
தோல
இழந்துகிட்டு இருக்கோம்.

ஹைஜீனிக்ன்னு வந்தப்புறம்தான்
நோயெதிர்ப்பு சக்தியையும் இழந்துகிட்டு
இருக்கோம்.

நாப்கின் வந்தப்புறம்தான் கர்ப்பப்பையை
இழந்துகிட்டு இருக்கோம்.

மருத்துவமனைகள் வந்தப்புறம்தான்
ஆரோக்கியத்த இழந்துகிட்டு இருக்கோம்.

ஆங்கிலப்பள்ளிகள் வந்தப்புறம்தான்
சிந்தனை திறனை இழந்துகிட்டு
இருக்கோம்.

சுதந்திரம் வந்தப்புறம்தான்
சுதந்திரத்தையும்
இழந்துகிட்டு இருக்கோம்.

எதுனா புரியுதா?

இதுக்கு பின்னாடி என்ன இருக்குன்னு
தெரியுதா?

வியாபாரம்! வியாபாரம்!

எல்லாத்திலும் வியாபார மயம்.

படித்ததில் பிடித்தது.....

எழுதியவர் : (27-Mar-16, 4:48 pm)
பார்வை : 513

சிறந்த கட்டுரைகள்

மேலே