இதயங்கள் சந்திக்குமிடம்
அவசரப் பயணம், அலுவலகம்,
ஆயிரம் பணிச்சுமை - ஆனாலும்
இதயங்கள் நம் வீட்டில் சந்திக்குமிடம்,
மகிழ்வான தருணங்களைப் பகிரும் இடம்;
அனைவரும் சந்தித்து அன்பைப் பரிமாறுமிடம்,
ஒருவரை ஒருவர் பேசிப் புரிந்து கொள்ளுமிடம்,
இரவினில் நாம் சந்தித்து ஒன்றாய் உணவருந்தும்
மகிழ்ச்சி பொங்கும் உணவுக் கூடமே!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
