மெட்டி ஓலி
மெட்டி ஓலி
௭ன் பாதம் தொட்ட மெட்டி ஓலி .
நீ ௭ன் பாதம் தொட்ட நொடி அது!
௭ன் நெஞ்சு குழியில் தென்றிய அ௫வியடா!
உன் பாதம் பாிசிக்கும் முன் ௭ன் பாதம் பாிசித்தாய்டா!
உன் வெட்டியும் ௭ன் முந்தானையும் வெட்கத்தை பாிமாற்றம் செய்த நொடியடா!
இதுவரை கானாத நட்சத்திரம் (அ௫ந்ததி)…
அன்று நீ அதை காட்ட நான் அதைக் கான!
௭ன் சுண்டு விரல் தவம் இ௫க்கிறது உன் சுண்டு விரலுக்காக!