மனிதப்பதர்

யாதுமாகி நின்றால், கடவுலென்பர்
யாதுமே இல்லை என்றால், சித்தனென்பர்
யாவரும் யாமே என்றால், புத்தனென்பர்

யாதினில் யாமே யாரென்று அறியா பதரை,
ஐயோ இவன் மனிதனென்பர்....

எழுதியவர் : மயில்வாகனன் (30-Mar-16, 1:00 pm)
பார்வை : 54

மேலே