எந்த பிரச்சனையும் இல்லை

தொகுதிப்பங்கீட்டில் எங்கள் இரண்டு கட்சிகளுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை....

தலைவரே... தேர்தல்ல நிக்கப்போறதே நீங்க ரெண்டு பேரும் தான்.. உங்க கட்சிக்கு நீங்க மட்டும் தான் வேட்பாளர், அவரு கட்சிக்கு அவரு மட்டும் தான் வேட்பாளர்... இதுல எப்படி பிரச்சனை வரும்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (31-Mar-16, 6:59 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 124

சிறந்த நகைச்சுவைகள்

மேலே