அரசியல் வாதி

அரசியல்வாதி ... .நடிப்புகள் இல்லை என்றால் எங்கள் நிலை என்ன ஆகும் ?

தொண்டன் ..புது படம் வராது சார்
............................................................................
அரசியல்வாதி ...மக்கள் சிந்தித்து எங்களை அட்டம் காண
செய்யதால் என் நிலை ஆகும்
தொண்டன் .... இருக்கலாம் சார்.

எழுதியவர் : கலையடி அகிலன் (2-Apr-16, 5:19 pm)
Tanglish : arasiyal vathi
பார்வை : 158

சிறந்த நகைச்சுவைகள்

மேலே