ஆட்டோகிராப்

அப்பாவிடம் ஆட்டோகிராப் கேட்டேன்
போட மறுத்தார்
என் ரேங்க் கார்டில்

எழுதியவர் : முரளிதரன்.B (17-Jun-11, 9:26 pm)
சேர்த்தது : அன்னமுரளி
பார்வை : 361

மேலே