கனவுகள் கொண்டு வா

கல்யாண சீராக
உன்
கனவுகளை மட்டும்
எடுத்து வா
நிறைவேற்றி தருகிறேன்....
நமக்கான வாழ்க்கையில்
உன்
முதல் சொட்டு கண்ணீர்
என்
கல்லறையில் உதிரட்டும்....

எழுதியவர் : தென்றல் சதீஸ் (3-Apr-16, 8:55 pm)
Tanglish : kanavugal kondu vaa
பார்வை : 176

மேலே