என் காதல் கவிதை
என் வீட்டு குப்பைத் தொட்டி மட்டுமே அறியும்
உனக்கான
எந்தன்
காதல் கவிதையின் பின்னனியை.....
என் வீட்டு குப்பைத் தொட்டி மட்டுமே அறியும்
உனக்கான
எந்தன்
காதல் கவிதையின் பின்னனியை.....