என் காதல் கடிதம்

அவளது வாசிப்பின் முடிவில்
இந்த பூமியின்
எட்டாவது அதிசயமாகிப்போனது
என் காதல் கடிதம்.....

எழுதியவர் : தென்றல் சதீஸ் (3-Apr-16, 8:49 pm)
Tanglish : en kaadhal kaditham
பார்வை : 125

மேலே