நான் நாத்திகன்

நான் நாத்திகன் ஆனதற்கு
காரணங்கள் இரண்டு
ஒன்று கடவுள் இல்லை என்பது
இரண்டாவது என் தாய் இருக்கிறாள் என்ற தைரியம்...

எழுதியவர் : தென்றல் சதீஸ் (3-Apr-16, 9:01 pm)
பார்வை : 225

மேலே