யுரேக்கா யுரேக்கா

'இல்லை' என்று நீ
இதழ் பிதுக்கலாம்
உள்ள காதலை
உள்ளே பதுக்கலாம்

உணர்ச்சியை நீதான்
பொத்திவைத்த போதும்
புத்திகெட்ட கண்களுக்குப்
பொய் சொல்லத் தெரியவில்லை!

எழுதியவர் : விநாயகன் (4-Apr-16, 2:10 pm)
சேர்த்தது : விநாயகன்
பார்வை : 57

மேலே