ஹைக்கூகவிதை 05

ஜோடியாக இருந்தாலும் வீட்டுக்கு வெளியே
ஒற்றையாக இருந்தாலோ தெருவில் வாழ்கை
செருப்பின் வாழ்க்கை

@
கவிநாட்டியரசர்
கே இனியவன்
ஹைக்கூ கவிதை

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (4-Apr-16, 4:09 pm)
பார்வை : 151

மேலே