ஹைக்கூகவிதை 04

பிறப்பில் இரட்டை பிறவிகள்
கவனிப்பார் அற்று கிடக்கிறேன் தெருவில்
ஒற்றை செருப்பு

@
கவிநாட்டியரசர்
கே இனியவன்
ஹைக்கூ கவிதை

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (4-Apr-16, 4:01 pm)
பார்வை : 95

மேலே