ஹைக்கூகவிதை 03

முதுமை வாழ்க்கை
ஒருவர் பிரிந்தால் மற்றவர் அநாதை
ஒற்றை செருப்பு

@
கவிநாட்டியரசர்
கே இனியவன்
ஹைக்கூ கவிதை

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (4-Apr-16, 3:40 pm)
பார்வை : 109

மேலே