ஹைக்கூகவிதை 02

ஒரே இனத்துக்குள்
கலப்பு திருமணம் செய்ய முடியாத அவலம்
ஒற்றை செருப்பு

@
கவிநாட்டியரசர்
கே இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (4-Apr-16, 3:38 pm)
பார்வை : 95

மேலே