என் தவறே

கண்ணை மூடினாலும்
காமம் வருகிறது!
உணர்ச்சி தூண்டுகிறது!
இதில்
உன் உடையை எங்கு
குறை சொல்ல?

எழுதியவர் : Sherish பிரபு (4-Apr-16, 4:34 pm)
பார்வை : 185

சிறந்த கவிதைகள்

மேலே