கரு சிதைவை காட்டிலும்

கரு சிதைவை காட்டிலும் ....
எண்ண சிதைவே கொடூரமானது ....
வளர்ந்த மனிதனையே ....
கொல்கிறது.....!!!

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கே இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (4-Apr-16, 5:41 pm)
பார்வை : 77

மேலே