காட்சிபிழை

கானல் நீரில் கட்டு மரமாக

மிதக்கிறது- சாலை கோடுகள்.

எழுதியவர் : பூபாலன் (5-Apr-16, 12:56 pm)
பார்வை : 127

மேலே