உன்னை விட்டால் எதுவுமில்லை 04

கோயிலில்லா ஊரில் ...
குடியிருக்கலாம் ....
காதல் இல்லா ஊரில் ...
குடியிருக்காதீர்கள்...!!!

உப்பில்லா பண்டம் ...
குப்பையிலே ....
காதல் இல்லா இதயம் ....
குழியினிலே .....!!!

^
காதலே
உன்னைவிட்டால் எதுவுமில்லை
இது காதலர் கவிதை அல்ல
காதல் கவிதை
^
கவிநாட்டியரசர்
கே இனியவன்

எழுதியவர் : கவி நாட்டியரசர் (6-Apr-16, 8:46 pm)
பார்வை : 94

மேலே