உன்னை விட்டால் எதுவுமில்லை 03

அதிகாலையில் ....
காதலோடு துயிலெழுங்கள்....
அதுவே உன்னத தியானம் ...!!!

இரவில் ....
காதலோடு உறங்குங்கள் ....
அதுவே உன்னத நிம்மதி ....!!!

^
காதலே
உன்னைவிட்டால் எதுவுமில்லை
இது காதலர் கவிதை அல்ல
காதல் கவிதை
^
கவிநாட்டியரசர்
கே இனியவன்

எழுதியவர் : கவி நாட்டியரசர் (6-Apr-16, 8:34 pm)
பார்வை : 80

மேலே