பாசம்

உடைந்த பொம்மைக்கும்
ஊசி போடவேண்டுமாம்-
நோயாளிக் குழந்தை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (7-Apr-16, 6:43 am)
பார்வை : 112

மேலே