2016 Election
தேங்காய் துண்டுக்காக கூண்டில் சிக்கிய எலியின் குரல்:
ஒரு சின்ன தேங்காய் துண்டு இலவசமாய் கிடைக்குதேன்னு வந்ததுக்கே கூண்டில் சிக்க வச்சு என்னோட உயிரை பறிக்க போகும் சாமானிய மனிதனே ........ எந்த இலவசத்தையும் நம்பி உன்னோட 5 வருஷத்த அரசியல்வாதி கிட்ட அடகு வைத்து விடாதே !!!!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
