அவனே இல்லை

அவனுக்கு

தெரிந்தவர்கள்

பட்டியலில்

அவனே இல்லை

என்பதே

இன்னும்

அவனுக்கு

தெரியவில்லை !

எழுதியவர் : கருணா (பாலகங்காதரன்) (9-Apr-16, 10:33 am)
சேர்த்தது : கருணாநிதி
பார்வை : 266

மேலே