நிரந்தரமற்ற வாழ்வு

மனதை மகிழ்விக்கும் அன்பு
எக்கணமும் பிரிந்துப் போகும்...
வாழ்வு மாறும் தருணம் - உன்னை
ஊனமுற்றவனாய் முடக்கிப் போகும்...

தனிமையைத் தவிர எந்த - உறவும்
வாழ்வில் அமைதியைத் தராது...
ஆறடிக் குழி தவிர எந்த - உறவும்
வாழ்வில் துணைக்கு வராது...
-செந்தமிழ் நாகராஜ்

எழுதியவர் : செந்தமிழ் நாகராஜ் (12-Apr-16, 6:46 pm)
பார்வை : 400

மேலே