ஒளி பிறந்தது

நாணயம் மறைத்தது படத்தை,
நம்பிக்கை ஒளி முகத்தில்-
சாலை ஓவியன்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (13-Apr-16, 6:46 am)
பார்வை : 110

மேலே