அப்பா

வீட்டு வாடகை.மின் கட்டணம். தீபாவளி.
பொங்கல்.உறவினர்களின் சில விழாக்கள்.
பிள்ளைகளின் படிப்பு.அரிசி, காய்கறி.போன்ற
வரவு செலவு. கணக்குகளை சரிபார்க்கும்
போது தான் தெரிந்தது. இத்தனை நாளும்
எனக்கு சோறு போட்ட அப்பா கடவுளென்று.!

எழுதியவர் : (14-Apr-16, 12:32 am)
Tanglish : appa
பார்வை : 143

மேலே