பிறந்தாள் துர்முகி

பூமி சூரியனை ஒருமுறை சுற்றிவர ஆகும் காலமோ ஒரு வருடம்.
அதில், சூரியன் பூமத்திய ரேகையில் நேராக பிரகாசிக்கும் மாதமே ஆண்டின் முதல் நாள்.
பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள நமக்கு அந்த நாள் தான் புத்தாண்டு திருநாள்.
அந்த புத்தாண்டு திருநாள் சித்திரை முதல் நாள்.
இந்த சித்திரை பிறந்த மகளின் பெயரோ துர்முகி.

இந்த துர்முகி வருடத்தில் அனைவரும் அனைத்து செல்வங்களையும்,வளங்களையும் பெற்று இன்பமாய் வாழ்ந்திட என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

எழுதியவர் : ஆ.மு.ராஜா (14-Apr-16, 12:53 am)
பார்வை : 338

மேலே