மூச்சு

நிற்காமல் ஓடிக்கொண்டிருப்பதால் தான்
அதற்கு பெயர் மூச்சு..!
இல்லையென்றால் அதற்கு பெயரோ போச்சு..!

எழுதியவர் : பா.மோ.பாலாஜி (14-Apr-16, 7:28 am)
Tanglish : moochu
பார்வை : 156

மேலே